மோடியின் பிறந்தநாள்: உலக டிரண்ட்

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (56)
Share
Advertisement

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறும் செய்திகள் டுவிட்டரின் உலக டிரண்டிங்கில் 7 இடங்களை பிடித்தது.



latest tamil news



பிரதமர் நரேந்திர மோடியின் 69வது பிறந்த நாளில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கட்சி தொண்டர்களும் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் மோடிக்கு சமூக வலைதளங்கள் வழியாகவும் பலர் வாழ்த்தி வருகின்றனர்.


latest tamil news



சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் இருந்தும் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிகின்றன. அதாவது டுவிட்டரில் உலக டிரண்டிங்கில் முதல் 10 இடங்களில் மோடி குறித்த சொற்கள் மட்டும் 7 இடங்களில் உள்ளன.


மோடி குறித்த உலக டுவிட்டர் டிரண்ட்கள்:


#HappyBdayPMModi,
#happybirthdaynarendramodi
#HappyBirthdayPM
#NarendraModiBirthday
Prime Minister
Modiji
PM Shri


டிரண்ட் ஆவது எப்படி:

இணையவாசிகள் பகிரப்படும் பதிவுகளில் குறிப்பிட்ட நேரங்களில் அதிகமானோர் உபயோகிக்கும் ஒரே மாதிரியான சொற்கள், ஹேஸ்டேக்கள் போன்றவை, கணக்கிடப்படும். அதில் அதிக பேர் பதிவிட்ட சொற்கள் வரிசைப்படி டிரண்ட் பட்டியலில் இடம்பெறும். இதன் மூலம் குறிப்பிட்ட இடங்களில் இருந்து எந்த செய்திகள் குறித்து அதிகமானோர் பதிவிட்டனர் என்பதை அறிய முடிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-201921:03:43 IST Report Abuse
Ganapathy Murugan இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் குரு நாதா
Rate this:
Cancel
17-செப்-201921:02:09 IST Report Abuse
Ganapathy Murugan இனிய பிறந்த வாழ்த்துகள் குரு நாதா
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
17-செப்-201919:13:29 IST Report Abuse
krish நமது பிரதமர் மோடிஜிக்கு இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தர்மம் செழித்த பாரதத்தை, அதன் பாரம்பரியத்தை, பாதுகாப்பை காப்பாற்றி, மேம்படுத்த, இறைவன் உங்களை தடம் புரளாமல் வழி நடத்தி செல்ல, தயை, அருள் புரிவானாக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X