அரசியல் செய்தி

தமிழ்நாடு

820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் தகவல்

Added : செப் 17, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

கரூர்: கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: மின்சார பேருந்துகளுக்கு பயணிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஓராண்டுக்குள் மேலும் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.

போக்குவரத்துத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 1,097 கோடி ஓய்வூதிய பலனை இந்த வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.போக்குவரத்து விதிமீறல் அபராதம் குறைக்கப்படுவது குறித்து முதல்வர் விரைவில் அரசாணை வெளியிடுவார். இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
17-செப்-201914:00:41 IST Report Abuse
r.sundaram இதனால் எத்தனை பேருக்கு ஷாக் அடிக்க போகிறதோ.
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
17-செப்-201912:42:50 IST Report Abuse
சுந்தரம் துவக்கத்தில் சில தடைகள் குளறுபடிகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவற்றை தாண்டி திறம்பட இயக்கினால் அனைவர்க்கும் நன்மையே.
Rate this:
Cancel
17-செப்-201912:41:23 IST Report Abuse
பச்சையப்பன் கரண்ட் வண்டிகள் வந்தால் நாடே நாசமாகும் என தலையில் அடித்துக்கொண்டனே யார் கேட்டார்கள்? என்னை பச்சை பிச்சை அரபி அடிமை என்று கேலி கிண்டல் செய்து கருத்து போட்டார்கள். கரண்ட் வண்டிகளால் பொருளாதாரம் நாசமாய் போய்விட்டது. திருவோடு தூக்கிக் கொண்டு தெருவோடு போகும் நிலை!!. இந்த அராஜகம் முடியட்டும் விடியட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X