படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் சடலம் மீட்பு

Added : செப் 17, 2019
Share
Advertisement

விஜயவாடா: ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம் தேவிபட்டினம் அருகே கோவிலை சுற்றி பார்க்க 62 பேர் படகில் ஏறினர். படகு, கச்சுலுரு என்ற இடத்தில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்தவர்கள் மூழ்கினர். தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 17 பேரை உயிருடன் மீட்டனர். 13 பேரின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்த நிலையில், இன்று(செப்., 17) மேலும் 12 பேரின் சடலங்களை மீட்பு படையினர் மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X