அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெகத்ரட்சகனுக்கு எம்பி.,க்கு சிபிசிஐடி சம்மன்

Added : செப் 17, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையின் நிலத்தை அபகரித்ததாக ஜெகத்ரட்சகன் எம்.பி., மீது புகார் எழுந்தது. இந்த நில மோசடி வழக்கை விசாரித்த சிபிசிஐடி, வரும் 23ம் தேதி சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
17-செப்-201920:23:08 IST Report Abuse
adalarasan இது ஆரம்பம் தான்இவர் மேல் மேலும் பல குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டு இருக்கிறதுமக்கள் மறந்தாலும், சட்டம் மறக்காது?குற்றம் செய்தவர்கள் ஒருநாள் தண்டிக்கப்படுவது நிச்சயம்அது சத்தியம்.
Rate this:
Cancel
PR Makudeswaran - Madras,இந்தியா
17-செப்-201915:23:09 IST Report Abuse
PR Makudeswaran ஜெகத்ரக்ஷகன் எந்த கட்சி எம் பி.? நம்ம ஸ்டாலின் கட்சியா அப்புறம் எப்படி.
Rate this:
Cancel
K.P SARATHI - chennai,இந்தியா
17-செப்-201914:32:38 IST Report Abuse
K.P  SARATHI வெளி நாட்டில் இருந்து 1000 கோடி முதலீடு பெற 1000 சலுகைகள் வழங்க வேண்டிருக்கிறது. ஆனால் நமது பணம் கோடி கணக்கில் வெளிநாட்டில் பதுக்கி இருக்கும் இவர்களிடம் 1பைசா கூட நாட்டுடமையாக்கமுடியவில்லை சட்டம் திருத்தும் தேவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X