தகுதி நீக்க வழக்கை விசாரித்த நீதிபதி விலகல்

Added : செப் 17, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி: கர்நாடகாவில் காங்., மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 17 அதிருப்தி எம்எல்ஏ.,க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சந்தான கவுடர், இந்த வழக்கை விசாரிக்க எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை எனக் கூறி வழக்கில் இருந்து விலகினார். இதனையடுத்து, தகுதி நீக்க வழக்கு விசாரணையை 23ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
17-செப்-201915:30:59 IST Report Abuse
pradeesh parthasarathy நீதிபதிக்கு ஆளும் அரசின் நிர்பந்தம் ... அதை வெளியே சொல்ல தயக்கம் .. இனி அரசுக்கு வேண்டப்பட்ட நீதிபதி அரசுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்வார் .. இது தான் நாட்டின் நீதி ...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-செப்-201914:46:52 IST Report Abuse
Nallavan Nallavan பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல் ..............
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
17-செப்-201912:41:27 IST Report Abuse
Girija குற்றவாளி என்று மட்டும் குற்றச்சாட்டப்பட்ட ஒருவருக்கு அவசரசிகைச்சை அளிக்க என் மனசாட்சி இடமளிக்கவில்லை என்று பாதியில் ஒரு மருத்துவர் விலகினால் எப்படி இருக்கும்? அவரை கோர்ட் தண்டிக்குமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X