நீதிபதி சைனியின் வழக்குகள் அஜய்குமார் அமர்வுக்கு மாற்றம்

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (27)
Share
Advertisement

புதுடில்லி: சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, 2ஜி, ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளை விசாரித்து வந்தார். அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளதால், இந்த வழக்குகளை நீதிபதி அஜய்குமார் குஹர் அமர்வுக்கு மாற்றம் செய்து டில்லி ஐகோர்ட் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிதம்பரம், கார்த்தி தொடர்பான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து வருபவர் அஜய்குமார், 2ஜி, ஏர்செல் வழக்குகளையும் விசாரிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி சைனி, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்திக்கு முன்ஜாமின் வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
17-செப்-201918:34:52 IST Report Abuse
spr ஆணடவன் இருக்கிறார் அதனாலேயே இந்தக் காலத்தில் இந்த விசுவாசி ஒய்வு பெறுகிறார்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
17-செப்-201918:23:23 IST Report Abuse
blocked user நல்ல வேளை ஒய்வு பெறுவதற்கு முன் இவர்கள் மீது எந்த ஆதாரமும் இல்லை - ஆகவே வேறு எந்த நீதிமன்றத்திலும் வழக்குதொடர முடியாது என்று சொல்லாமல் செல்கிறார். அதுவரை பாராட்டலாம். இராம் ஜெத்மலானி மறைந்ததை தொடர்ந்து திமுகவினருக்கு வக்கீலாக / ஆலோசகராக இருக்கலாம். பணமும் தடையில்லாமல் வரும்...
Rate this:
Cancel
vigneshh - chennai,இந்தியா
17-செப்-201918:03:39 IST Report Abuse
vigneshh O P saini is big thief. He was an ordinary policeman but Congress brought him to this stage and too CBI Court to relieve all corrupted Congress + DMK thieves.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X