பொது செய்தி

இந்தியா

பி.எப்., வட்டி விகிதம் உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு

Added : செப் 17, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி: 2018-19 ஆண்டிற்கான பி.எப்., வட்டி விகிதத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி பி.எப்., வட்டி விகிதம் 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்ந்துள்ளது. வட்டி அதிகரிப்பால் 6 கோடிக்கும் மேலான தொழிலாளர்கள் பயனடைவர் என மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்னம் பெங்களூரு தொழிலாளர்கள் என்ன பயனடைவார்கள்,100 ரூபாய்க்கு 10 பைசா கூடுதலாகவா. இது ஒரு மஹா பெரிய அறிவிப்பு.😱
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X