பொது செய்தி

இந்தியா

அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

Added : செப் 17, 2019
Share
Advertisement
அஸ்திரா, ஏவுகணை, சோதனை, வெற்றி

கோல்கட்டா: வானில் இருந்தே 70 கி.மீ., சென்று வானில் உள்ள ஏவுகணையை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக செய்து பார்க்கப்பட்டதாக டிஆர்டிஓ கூறியுள்ளது. மேற்கு வங்க வான் வெளியில், சு-30 எம்கேஐ போர் விமானம் மூலம் இந்த ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X