கொலை வழக்கு: தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை

Added : செப் 17, 2019 | கருத்துகள் (8)
Advertisement

புதுடில்லி: கோவையில் பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கில், குற்றவாளியின் தூக்குதண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.

கோவையில் முஸ்கான், ரித்திக் என்ற பள்ளிக் குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது. தூக்கு தண்டனை வரும் செப்., 20ம் தேதி நிறைவேற்றப்பட இருந்தது.
இந்நிலையில் தண்டனையை எதிர்த்து மனோகரன் தரப்பில் மறுஆய்வு மனு அளிக்கப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடையும், மறுஆய்வு மனு மீதான விசாரணையை அக்., 16ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
17-செப்-201918:31:57 IST Report Abuse
spr "கோவையில் பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கில், குற்றவாளியின் தூக்குதண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது." - தவறான செய்கையை மரணதண்டனை ஏற்புடையதல்ல ஆயினும் திட்டமிட்டுக் கொலை செய்வது (இந்திய இறையாண்மைக்கு சவாலாக திரு ராஜீவ் காந்தியை இந்திய மண்ணிலேயே கொன்றது) சிறுவர்களை கற்பழித்துக் கொலை செய்வது, டெல்லி நிர்பயா கொலை போல கொடூரமாக கற்பழித்து, கொலை செய்வது, உணவு மற்றும் மருந்துகள் இவற்றில் கலப்படம் செய்யும் குற்றம் இவை போன்றவைகளுக்கு மரண தண்டனை வழங்குவதில் எந்த விதத் தவறுமில்லை இவற்றால் குற்றம் அறவே ஒழியாது ஆனால் குறையும் இந்தக் குற்றங்களில் ஆளுநர் குடியரசுத் தலைவர் போன்றோர் கருணை மனு ஏற்பது கூடாது இந்தக் குற்றங்களில் முதல் தீர்ப்பு தவறு என மேல் முறையீட்டில், நிரூபிக்கப்பட்டால், முந்தைய தீர்ப்பளித்த நீதிபதி விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Mano - Dammam,சவுதி அரேபியா
17-செப்-201917:44:48 IST Report Abuse
Mano இதுபோன்ற வழக்குகளுக்கெல்லாம் உடனடியாக தீர்ப்பு அளிக்கவேண்டும். அப்போதுதான் நாட்டில் குற்றங்கள் குறையும் மக்களுக்கும் கோர்ட் மீது நம்பிக்கை வரும்.
Rate this:
Share this comment
Cancel
Vignesh Rajan - chennai,இந்தியா
17-செப்-201917:39:43 IST Report Abuse
Vignesh Rajan அவனோட குழந்தை இந்த லிஸ்ட்ல இல்லைல அதான்...அவனுகளோட குழந்தைக்கு இது நடக்கும் பொது இதே மாதிரி சொன்ன பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X