பொது செய்தி

தமிழ்நாடு

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் : அரசாணை வெளியீடு

Added : செப் 17, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
 கடல் நீரை,குடிநீராக்கும், திட்டம், அரசாணை ,வெளியீடு

சென்னை:கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்துடன் இணைந்து கடல்நீரை குடி நீராக்கும் மூன்றாவது திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, சென்னை போரூரில் 400 எம்.எல்.டி கடல் நீரை குடிநீராக்கவதற்காக ரூ.6078 கோடியே 40 லட்சம் மதிப்பில் புதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து புதிய அரசாணையை வெளியிட்டு உள்ளது. சென்னையில் ஏற்கனவே கடல்நீரை குடிநீராக்கும் 2 திட்டங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
18-செப்-201905:17:44 IST Report Abuse
Darmavan இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நதி நீரை மொத்தமும் உபயோகித்த பிறகுதான் தேவையானால் .இதை செய்யலாம்... கோர்ட் தானாக முன்வந்து செய்வது நல்லது.
Rate this:
Cancel
rmr - chennai,இந்தியா
17-செப்-201920:21:27 IST Report Abuse
rmr மக்களை ஏமாத்த திருட்டு முன்னேற்ற கழகத்தால் தயாரிக்கப்பட்டு ஆரம்பிக்க பட்ட ஊழல் திட்டம் இது இந்த பணத்தை வைத்து பல அணைகளை கெட்டி இருக்கலாம் மழை நீர் சேமித்திருக்கலாம் ஏன் செய்ய வில்லை சாலைகளை நீர் சாக்கடைக்கு செல்வது இவங்களுக்கு தெரியாதா ? யார் இதை கேப்பது ?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
18-செப்-201905:43:56 IST Report Abuse
 Muruga Velமழை நீர் சேகரிப்பு திட்டம் வெற்றி பெற மக்களின் பங்கு தேவை ......
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
18-செப்-201911:45:50 IST Report Abuse
சுந்தரம் மழை நீர் சேகரிப்பு திட்டம் ஜெயாவால் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் உணர்ந்து அதை நடைமுறைப்படுத்த முனையும்போது அடுத்து வந்த கலைஞர் ஆட்சி அந்த திட்டத்தை மூடுவிழாவுக்கு எடுத்து செல்லவில்லையா?...
Rate this:
Cancel
Navinkumar - Seattle,யூ.எஸ்.ஏ
17-செப்-201920:14:24 IST Report Abuse
Navinkumar வேல இல்லாத அம்மாட்டன் பூனா தலையை செரித்து போல் இருக்கு.. இப்பவே வீதி கு நாலு ஹாஸ்பிடல் இதுல தண்ணியே கலப்படம் ந விளங்கிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X