எனக்கு கற்றுகொடுப்பது ராமாயணம் : அமித்ஷா

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (41)
Advertisement

புதுடில்லி: அரசியல்,போர் திறன், நிர்வாகத்தை ராமாயணம் கற்றுதருகிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.






தலைநகர் புதுடில்லியில் சர்வதேச ராமாயண விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: ராமாயணம் கலாசாரம் சித்தாந்தத்தை மட்டும் கற்று தரவில்லை. அரசியல்,நிர்வாகம் போர்திறன், நிர்வாகத்திறனை கற்று தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.




Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-செப்-201910:13:37 IST Report Abuse
Malick Raja மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று ..காலம் நினைப்பதுண்டு காலன் வருவதுண்டு, இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று.. நிலையாற்றவுலகில் ஒன்றும் நிலைப்பதில்லை.. இன்றிருப்போர் நாளை இல்லை ஆனால் சில நொடிகள் காலம் போல நாடாள வந்தவர்கள் தாங்களே நிலைப்போம் என்பது அவிவிலித்தனமாகத்தானே இருக்கமுடியும்
Rate this:
Share this comment
Cancel
Arasu - OOty,இந்தியா
18-செப்-201908:51:10 IST Report Abuse
Arasu ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் ஒரு கற்பனை காவியம்.. அது மனிதர்கள் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று எழுதப்பட்டது...அவை உண்மை கிடையாது
Rate this:
Share this comment
Cancel
Nalla - Singapore,சிங்கப்பூர்
18-செப்-201908:47:07 IST Report Abuse
Nalla ராமாயணம் தமிழ் வழியாகவும் கற்கலாம் / ஆங்கில வழியாகவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X