எனக்கு கற்றுகொடுப்பது ராமாயணம் : அமித்ஷா| culture,out politics, administration, war and science | Dinamalar

எனக்கு கற்றுகொடுப்பது ராமாயணம் : அமித்ஷா

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (41)
Share
புதுடில்லி: அரசியல்,போர் திறன், நிர்வாகத்தை ராமாயணம் கற்றுதருகிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். தலைநகர் புதுடில்லியில் சர்வதேச ராமாயண விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: ராமாயணம் கலாசாரம் சித்தாந்தத்தை மட்டும் கற்று தரவில்லை. அரசியல்,நிர்வாகம் போர்திறன், நிர்வாகத்திறனை கற்று தருகிறது. இவ்வாறு

புதுடில்லி: அரசியல்,போர் திறன், நிர்வாகத்தை ராமாயணம் கற்றுதருகிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.



latest tamil news



தலைநகர் புதுடில்லியில் சர்வதேச ராமாயண விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: ராமாயணம் கலாசாரம் சித்தாந்தத்தை மட்டும் கற்று தரவில்லை. அரசியல்,நிர்வாகம் போர்திறன், நிர்வாகத்திறனை கற்று தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X