யஷ்வந்த் சின்ஹாவுக்கு அனுமதி மறுப்பு

Added : செப் 18, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

ஸ்ரீநகர் : முன்னாள் பா.ஜ., மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான, யஷ்வந்த் சின்ஹா, 81, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். முன் அனுமதியில்லாமல் வந்ததாக கூறி, அவர் டில்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
18-செப்-201914:57:29 IST Report Abuse
narayanan iyer ஒரு இந்தியன் தன் நாட்டின் ஒரு பகுதியை பார்க்க முன் அனுமதி வேண்டுமாம் . முன் அனுமதி அளிப்பவரும் இந்தியன்தானா அல்லது வேறு நாட்டவரா ?? அப்படி பார்த்தால் காஷ்மீரை இவர்களே இந்தியாவின் பகுதி இல்லை என்று சொல்லிவிடுவார்களோ?? மொத்தத்தில் என்னவோ நடக்கிறது .
Rate this:
Cancel
18-செப்-201910:20:35 IST Report Abuse
நக்கல் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்....
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-செப்-201908:50:34 IST Report Abuse
RajanRajan இந்த ஆளுக்கும் பொழுது போக மாட்டேங்குது என்ன பண்ணுவான். கோர்ட் நீதிமான்கள் உன்னிப்பாக இது போன்ற உள்நாடாது தேச ஒற்றுமை விரோத சக்திகளின் செயல்பாட்டை கவனிக்க வேண்டும். அடுத்து இவன் நீதிமன்றத்தில் அன்னான் பருக்கை சந்திக்க அனுமதி கோருவான். அப்புறமா இங்கே வந்து பிஜேபி சரியில்லை என அறிக்கை விடுவான் கேட்டால் பிறப்புரிமை சுதந்திரம் என பீலா விடுவானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X