மொயின் குரேஷியின் சொத்துகள் முடக்கம்

Added : செப் 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement
moin qureshi,மொயின் குரேஷி, சொத்துகள், முடக்கம்

புதுடில்லி: கறுப்பு பண மோசடி வழக்கில், சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியின் டில்லியிலுள்ள பண்ணை வீடு, பீகானீரிலுள்ள பழங்கால கோட்டை ஆகியவற்றை அமலாக்கத்துறையினர் முடக்கினர். குரேஷியின் போலி நிறுவனங்களின் பெயரில் உள்ள இந்த முடக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.9.35 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
19-செப்-201908:00:49 IST Report Abuse
RajanRajan தனிமனித உழைப்பால் உருவாக்க பட்டது கலாச்சாரம்மிக்க பாரம்பரியம் மிக்க குடும்பங்கள் சார்ந்த சமுதாயம் என்பது அந்த காலம். இந்த காலம் ஒருத்தன் ஒட்டு மொத்த ஊழல் பண்ணி பல குடும்பங்களை சீரழித்து பினாமிகளை உருவாக்கி சமுதாயத்தை சீரழித்தது தான் இன்றய சாதனை. எத்தனை பெரிய சமுதாய சீர்கேடு. சமுதாய மரபுகளை கட்டிக்காக்க வேண்டிய இதில் கோர்ட் பங்களிப்பு என்ன? மில்லியன் டாலர் கேள்வி. எல்லாம் ஒரு வகை குமாரசாமி கால்குலேட்டர் தான் மிச்சம்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
18-செப்-201908:48:55 IST Report Abuse
தமிழ் மைந்தன் இவருக்கு என்ன கவலை........சொத்தின் உண்மையான அந்த கம்பெனியின் இயக்குநர் குடும்பம் கவலையில் உள்ளது யாருக்கு தெரியும்........ஆறுதல் சொல்ல வேண்டிய கல்லாபெட்டி திகாரில்..........அவருக்கு யார் ஆறுதல் சொல்வது......... ..எல்லாம் ஊழலின் வினை..........
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-செப்-201908:15:13 IST Report Abuse
RajanRajan இதெல்லாம் இவனுங்களுக்கு ஒரு துக்கடா சொத்து.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X