13 கிலோ ஹெராயின் பறிமுதல்

Added : செப் 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
பஞ்சாப், ஹெராயின், பறிமுதல்

அமிர்தசரஸ்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், அமிர்தசரஸ் நகர போலீசார் 13.72 கிலோ ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 13ம் தேதி 7.6 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, சம்சர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு, பாகிஸ்தானை சேர்ந்த கடத்தல்காரர்களுடன் தொடர்பு உள்ளது. அவரிடம் நடந்த விசாரணையில், 13.72 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-செப்-201915:43:26 IST Report Abuse
Nallavan Nallavan போதைப்பொருள் உபயோகிப்பது, கடத்துவது ஹராம் என்று நமக்கே சொல்லித்தருபவர்கள், அதையே செய்வது விபரீதம் ...........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X