மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (2)

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 17 ஆயிரம் கன அடியில் இருந்து 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனால், பாசனத்திற்கு அணையில் இருந்து திறக்கப்படும், தண்ணீரின் அளவு, 14 ஆயிரம் கன அடியில் இருந்து 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
அணையின் நீர்மட்டம் : 120 அடி

அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X