பொது செய்தி

இந்தியா

டிசம்பர் முதல் சத்தமில்லா ரயில்கள்

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (48)
Share
Advertisement
புதுடில்லி : வரும் டிசம்பர் மாதம் முதல் சத்தமில்லாமல் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ரயிலிலும் 2 பெட்டிகளில் ஜெனரேட்டர்களை பொருத்தவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.மேலும் ரயில்களில் கூடுதல் இருக்கை வசதிகளையும், அவற்றில் சில இருக்கைகளை மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்களில்

புதுடில்லி : வரும் டிசம்பர் மாதம் முதல் சத்தமில்லாமல் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ரயிலிலும் 2 பெட்டிகளில் ஜெனரேட்டர்களை பொருத்தவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.latest tamil newsமேலும் ரயில்களில் கூடுதல் இருக்கை வசதிகளையும், அவற்றில் சில இருக்கைகளை மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்களில் பொருத்தப்படும் ஜெனரேட்டர்கள் மூலம் மின் சப்ளை பெற்று, சத்தமில்லாத வகையில் ரயில்களை இயக்கவும், சத்தம் ஏற்படுத்தும் இயந்திரங்களுக்கு விடை கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.


latest tamil newsசத்தமில்லாத இரண்டு ஜெனரேட்டர்களில் ஒன்று வழக்கமான பயணத்திற்கும், மற்றொன்று அவசர காலத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளது. ஒரு ஜெனரேட்டர் சரக்குகள் ஏற்றும் பெட்டிக்கு பின்புறமும், மற்றொன்று காவலர்களுக்கான பெட்டிக்கு பின்புறமும் பொருத்தப்பட உள்ளது.
அத்துடன் மாற்று திறனாளிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள பெட்டியில் 31 கூடுதல் இருக்கைகள் சக்கர நாற்காலியில் பயணிப்பவர்களுக்காக அமைக்கப்பட உள்ளது. தற்போதுள்ள ரயில்களில் 105 டெசிபெல் சத்தம் வெளியிடப்படுகிறது. காற்று மற்றும் ஒலி மாசுபாட்டை குறைப்பதற்காக அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbu - Kolkata,இந்தியா
18-செப்-201921:38:11 IST Report Abuse
Anbu There will be one standby “silent” generator car to be used for emergencies ........ At present, the power cars generate a 105-decibel noise, which will be reduced to nil by year-end, Agarwal said, adding that it will also save the railways Rs800 crore a year in power bills and reduce air and noise pollution ............
Rate this:
atara - Pune,இந்தியா
19-செப்-201906:28:33 IST Report Abuse
ataraThis statement of "Nil noise is not practically possible" mean Less than 0db , noise level we speak is in range of 30 to 50 db , So when the engines move the Rack noise not possible to control , The Engine from WAG Engines are changed to WAP Engines like WAP 7 which they donot have direct mechanicial movement from CAM Drive. So the Engines uses DISEL / ELECTRIC powered Generators which Generate power to Drive the Servo motors in the CAM of the Rolling Traction called Loco , Where The Running Traction is Fixed Engines it can be Deisel powered or Electric powered. The Electric powered one has its own Power Substation from the Feeder and Boost and Isolate the Load from Feeders. Also When The Breaking applied they use regenerative breaking too. To the Battery pack in Coach gets charged. So Mechanicial movement Vibration to Loco Drivers get Transformed to Coach When Electric used it will be smooth drive since Servo controls are used. so the DB level from 105 DB can come down to 65 to 80db. so Db less than 60 db is managable for normal human to accept as nil. Even a visper has db of 20db....
Rate this:
atara - Pune,இந்தியா
19-செப்-201906:33:20 IST Report Abuse
ataraSilent Generator mean non motion based generator or rotary Generators , where they are like your Road side Power Transformers used in Streets. From Railway feeder the Transformers operated and power is transformed to WAP series Engines ie WAP7 , WAP10 Engines , WAP5 Engines , Instead of WAG Engines , WAD Engines is Only Disel powered , no Feeders , Where WAP Engines are Only Electric powered, WAG is dual powered , WAD is Only fuel based mechanicial Engines....
Rate this:
atara - Pune,இந்தியா
19-செப்-201906:41:21 IST Report Abuse
ataraengines are WDM , WCG , WAG , WAP , Where Only Diesel is WDM , WCG is DC powered , WAP is AC Traction ....
Rate this:
Cancel
18-செப்-201921:11:38 IST Report Abuse
ஆப்பு இதுக்கு பதிலா ஆளுக்கு ஒரு காதுகளை மூடிக்கொள்ள ஒரு மஃப் (muff) குடுக்குறேன்னு சொன்னா கூட நம்பற மாதிரி இருக்கும்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
18-செப்-201918:57:56 IST Report Abuse
Darmavan ரயில் சத்தத்தை குறைக்க ஒரு வழி தண்டவாள இணைப்புகளில் ரப்பர் பொருத்துவதோ நீளமான வெல்டு செய்த தண்டவாளம் பொருத்துவதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X