பொது செய்தி

தமிழ்நாடு

இந்தி திணிப்பா: ரஜினி கருத்து

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (118)
Advertisement

சென்னை : தமிழகம் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்க முடியாது என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.






தமிழகம் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்க முடியாது என்கிறார் நடிகர் ரஜினி. அதேநேரத்தில் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது என்றார்.

மத்திய அரசு இந்தியை திணிப்பதாகக் கூறி பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குறித்து சென்னை விமான நிலையத்தில் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி,
இந்தியை திணிக்கக் கூடாது. எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழியாக இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது. துரதிருஷ்டவசமாக நமது நாட்டில் அப்படி கொண்டு வர முடியாது.




எந்த மொழியையும் திணிக்க முடியாது. குறிப்பாக தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியை திணித்தால், தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வடமாநிலத்தில் கூட சில மாநிலங்களில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (118)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-செப்-201917:07:14 IST Report Abuse
skv srinivasankrishnaveni காமலு இவிக எல்லாம் ஹிந்திலேயும் நடிச்சாங்க அமிதாப் பச்சனுக்கும் குளோஸ் பிரென்ட் ரஜினி என்ன பாஷையே பேசுவாங்க ஹிந்தி ஓர் இங்கிலிஷ் தான் மக்கள் வேலை தேடி போனால் அந்த ஊரிலே அவஸ்தைகள் படும்போது தமிழர்கள் வெட்க்கி தலைகுனியுறாங்க இல்லே
Rate this:
Share this comment
24-செப்-201915:30:00 IST Report Abuse
என் மேல கை வெச்சா காலிஅரேபிய நாடுகளில் வேலை ஆட்களுக்கு ஹிந்தி முக்கிய மொழி, இங்கே ஹிந்தி தெரியாதவன் பிழைக்க முடியாது. கேரளாக்காரன் எல்லார்க்கும் ஹிந்தி தெரியும். தமிழனுக்கு ஹிந்தி சுட்டு போட்டாலும் வராது. விளைவு கஷ்டம் அவனுக்கு. இனிமேலாவது திருந்துங்க....
Rate this:
Share this comment
Cancel
19-செப்-201901:04:37 IST Report Abuse
நாச்சி ரைட்...விடு...!
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
18-செப்-201921:00:01 IST Report Abuse
Sampath Kumar இது எல்லாம் சும்மா சும்மா ஹி ஹி ஹி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X