கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தலைமை நீதிபதி மாற்றம்: ஐகோர்ட்டில் முறையீடு

Added : செப் 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement

புதுடில்லி: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனையடுத்து, பதவியை ராஜினாமா செய்த தஹில் ரமானி, அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், தஹில் ரமானியை மேகாலயா ஐகோர்ட்டிற்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க ஜனாதிபதி செயலருக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி, சென்னை ஐகோர்ட்டில், சத்தியநாராயணன் மற்றும் சேசஷாயி அமர்வில், வழக்கறிஞர் பிரபாகர் என்பவர் முறையிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
18-செப்-201915:29:45 IST Report Abuse
S.P. Barucha வழக்கறிஞர் பிரபாகர், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி செயல்களை முதலில் படி. பொன். மாணிக்கவேல் வழக்கு , ஸ்டெர்லிட் வழக்கு ஏதும் தெரியுமா ? பிரபாகர். போய் நேர்மையாக தொழில் செய்.
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
18-செப்-201915:10:25 IST Report Abuse
Krishnamoorthi A N இந்த வழக்கறிஞர் பப்ளிசிட்டிக்காக, மாற்றத்திற்கு எதிராக வழக்கு தொடராமல் ராஜினாமா செய்த நீதிபதிக்கு ஆதரவாக தடைகோரி வழக்கு தொடுத்து நீதி மன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறார். இவரது மனுவை தள்ளுபடி செய்வதுடன் இவருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-செப்-201913:40:41 IST Report Abuse
Lion Drsekar வேலை மாற்றம் என்பது எல்லோருக்கும் பொது, இதே போன்று ஒவ்வொருவரும் சிறு குழந்தைகளைப்போல் பிடிவாதம் பிட்டித்தால் நாளைக்கு இராணுவத்தினர்களும் ஈடுபட்டால் என்னாகும், வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X