சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கியில் கொலை முயற்சி: காவலாளி துப்பாக்கிச்சூடு

Added : செப் 18, 2019 | கருத்துகள் (5)
Advertisement

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அமமுக நிர்வாகி சரவணன். இவர், 3 மாதங்களுக்கு முன்னர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்தில், தங்கமணி என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்நிலையில், தங்கமணி இன்று (செப்..,18) மானாமதுரை கனரா வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு வந்த 6 பேர் கும்பல், அவரை சராமரியாக வெட்டினர்.
இதனையடுத்து, அங்கிருந்த காவலாளி, கும்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரை பொது மக்கள் மடக்கி பிடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
18-செப்-201918:08:36 IST Report Abuse
Darmavan ஜாமீனில் வரும் எவனும் சட்டத்தை கேவலமாக நினைக்கிறான்கள்
Rate this:
Share this comment
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
18-செப்-201915:20:42 IST Report Abuse
S.P. Barucha காவலாளிக்கு வீரதீர விருது வழங்க பரிந்துரைக்க வேண்டும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்கத்தில் வேலை தரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-செப்-201914:26:17 IST Report Abuse
A.George Alphonse Very good, appropriate and appreciated timely action by the security guard of the bank.He should be suitably rewarded for his daring and bravery action.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X