சிதம்பரத்துடன் காங்., நிர்வாகிகள் சந்திப்பு

Added : செப் 18, 2019 | கருத்துகள் (6)
Advertisement

புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காங்., மூத்த நிர்வாகிகள் குலாம் நபி ஆசாத், அஹமது படேல் ஆகியோர் சந்தித்து பேசினர். அவர்களுடன், சிதம்பரம் மகன் கார்த்தியும் உடன் சென்றார். இந்த சந்திப்பு சுமார் அரை மணிநேரம் நீடித்தது. இந்த சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை, எதிர்வரும் சட்டசபை தேர்தல், பொருளாதார நிலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-செப்-201916:47:30 IST Report Abuse
Thiagu சிதம்பரம் தீவாளி ரிலீஸ் ,எழுதி வெச்சுக்கோங்க ,ஒன்னும் கழட்ட முடியாது
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
18-செப்-201915:10:51 IST Report Abuse
G.Prabakaran சிதம்பரம் மீதுள்ள வழக்கில் தீர்ப்பு வந்து தண்டிக்கப்படுவார் என்பதில் எனக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை. இவரை கொஞ்ச நாள் சிறையில் வைத்திருந்து விட்டு ராஜா கனிமொழி போல் வெளியில் ஜாமீனில் விட்டுவிடுவார்கள் இவர் வாழும் காலத்தில் எல்லாம் இவரே தண்டனையை பார்ப்பது அரிது. தமிழகத்தில் நடந்த ரெய்டுகளின் மீது சேகர் ரெட்டி ராம் மோகன் ராவ் மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதா மீது இதுவரை ஓர் நடவடிக்கையும் காணோம். அன்புமணி ராமதாஸ் மீதுள்ள இந்தோர் மருத்துவ கல்லூரி சம்பந்தப்பட்ட வழக்கு என்னவானது என்றே தெரிய வில்லை.ஆகவே இந்த வழக்கும் கொஞ்ச நாள் கழித்து மறக்கடிக்கப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
18-செப்-201914:56:39 IST Report Abuse
Ramaraj P சைனி கைனி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X