கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆவின் முன்னாள் தலைவருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

Added : செப் 18, 2019 | கருத்துகள் (3)
Advertisement

மதுரை: மதுரை ஆவின் முன்னாள் தலைவராக செயல்பட இடைக்கால தடை விதிக்கப்பட்ட தமிழரசனுக்கு ஐகோர்ட் மதுரை கிளை எச்சரித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை மதிக்குமாறும் தமிழரசனுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என தமிழக அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், உத்தரவுகளை முறையாக பின்பற்ற தவறினால், கோர்ட் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும். அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் எனக்கூறியதுடன், அரசு வாகனத்தை பயன்படுத்தக்கூடாது எனவும் கூறினர்.பெரியகருப்பன் உள்ளிட்ட ஆவின் உறுப்பினர்கள் 6 பேர் தொடர்ந்த வழக்கை அக்.,14க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-செப்-201918:30:59 IST Report Abuse
D.Ambujavalli நீதிமன்றம் எச்சரிக்கை, குட்டு , அவமதிப்பு வழக்கு என்று எத்தனை போட்டாலும் துடைத்துவிட்டுத் தன் போக்கில் சற்றும் திருந்தாதவர்களிடம் நேரடியாக முன்வந்து கடுமையாகத் தண்டனை கொடுக்க நீதிபதிகள் முன் வந்தால் தான் விடிவுகாலம் பிறக்கும்
Rate this:
Share this comment
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
18-செப்-201915:25:12 IST Report Abuse
S.P. Barucha நீதிமன்றம் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இன்னும் எத்தனை ஆண்டுகள் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருப்பீர்கள் ? நீதிபதி குன்கா மாதிரி ஒவ்வொரு நீதிபதியும் செயல் பட வேண்டும்.அரசு வாகனத்தை நீதிமன்றம் வாங்கிக்கொள்ள அதிகாரம் இல்லையா ?
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-செப்-201913:57:51 IST Report Abuse
Lion Drsekar நேர்மையானவரால் மன்னிக்கவும், பொதுவாக குறுநில மன்னர்கள் அவர்களால் அவர்களுக்காக வைக்கப்பட்டவர்கள்தான் மிக அதிக அளவில் அனைத்து துறைகளிலும் பணியாற்றிக்கொண்டு வருகின்றனர், அப்படி இருக்க தவறு செய்தவர்களை, செய்பவர்களை யாராலும் எதுவுமே செய்ய முடியாது, எந்த சட்டத்துக்கும் கட்டுப்பாடாமல் பல தலைமுறைகளாக வாழ்ந்தவர்களை திருத்தினால் ?? வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X