நேரு ஒரு பெண் பித்தர்: பா.ஜ., எம்எல்ஏ சர்ச்சை

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (102)
Advertisement

முஷாபர்நகர் : "முன்னாள் பிரதமர் நேரு ஒரு பெண் பித்தர்" என உ.பி.,யை சேர்ந்த பா.ஜ., எம்எல்ஏ.,வான விக்ரம் சைனி பேசி உள்ளது, புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் சைனி, பேஸ்புக்கில் விக்ரம் ராஷ்டிரவாடி என்ற பெயரில், உலக நாடுகளின் தலைவர்களுடன் மோடி எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க், பிரதமர் மோடியை பார்ப்பது போன்ற அந்த போட்டோவுடன், " மோடி பாரத மாதாவை தான் பார்ப்பார். அவர் நேரு அல்ல; மோடி" என பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போது தன்னை நியாயப்படுத்தி பேசிய அவர், நேரு ஒரு பெண் பித்தர். அவர் பிரிட்டிஷாருடன் இணைந்து நாட்டை துண்டாக்கியவர். அவரது குடும்பமே இச்சையை விரும்பக் கூடியது. அதனால் தான் ராஜிவ், இத்தாலியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார் என்றார்.
விக்ரம் சைனியின் இந்த பேச்சு தேசிய அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
21-செப்-201907:24:08 IST Report Abuse
Anandan naatil பிரச்சினை வரும்போதெல்லாம் பிஜேபி ஆட்கள் இப்படி எதையாவது பேசி பிரச்சினையை மறக்க செய்வது இயல்பு. அப்படி கேவலப்புத்தி.
Rate this:
Share this comment
Cancel
Robins - Chennai,இந்தியா
19-செப்-201907:41:26 IST Report Abuse
Robins இவர்களில் எதனை யோக்கியர்கள் உள்ளனர் என சமீபத்திய பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து கணக்கிடுங்கள் விக்ரம் சைனி... அவராவது பெண் நண்பர்களுடன் சென்றார்... அனால் இவர்கள் பாய்ந்து பாய்ந்து ......
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
19-செப்-201906:26:15 IST Report Abuse
kalyanasundaram HE IS ABSOLUTELY CORRECT. WHEN IN DOUBT PLEASE READ ABOUT NEHRU DYNASTY IN INTERNET. IT WILL TOO STINKING FOR WE PEOPLE. ALL THEIR ILLEGAL ACTIVITIES WITH GIRLS/ MEN WELL TABULATED IN CHRONOLOGICAL ORDER IN KASHMIR AND OTHER PLACES. ETC ETC ETC
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
21-செப்-201907:22:09 IST Report Abuse
Anandanஅந்த இணையங்கள் RSS கும்பல்களால் நடத்தப்படுபவை. நீங்களெல்லாம் யோக்கியர்கள்? உங்க ஆளுங்க பெண்களை மானபங்கம் செய்தாலும் அதுக்கும் முட்டுகுடுக்குறீங்களே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X