ஹிந்தி மொழி பேச்சு:அமித்ஷா விளக்கம்

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (37)
Advertisement

புதுடில்லி: பொது மொழி குறித்து பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருந்தால், உலக அளவில் இந்தியாவை பிரபலப்படுத்த முடியும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அமித்ஷா அளித்துள்ள விளக்கம்: ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என நான் கூறவில்லை. நான் பேசியது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டது.
நமக்கு கட்டாயமாக பொது மொழி தேவை, அது ஹிந்தியாக இருக்கலாம். அனைத்து மாநில மொழிகளும் வலுப்பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். 2வது மொழி ஒன்றை கற்க வேண்டும் எனில் ஹிந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என்று தான் கூறினேன். நானும் ஹிந்தி பேச தெரியாத குஜராத் மாநிலத்தில் இருந்தே வந்திருக்கிறேன். சிலர் இதை அரசியல் ஆக்கினால், அவர்களின் விருப்பம். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srivatsava -  ( Posted via: Dinamalar Android App )
19-செப்-201905:29:31 IST Report Abuse
srivatsava அடமினோட வேல. என் தப்பு இல்லன்னு சொல்லிடு வாத்யார.
Rate this:
Share this comment
Balaji - Chennai,இந்தியா
19-செப்-201912:43:39 IST Report Abuse
Balajiசேடம்பரம் இன்னாபா சொல்லுவாரு? அவரும் இதேதான் பேசிருக்கார் ஒரு பக்கம் ஊறல் போட்டே இருக்கச்சொல்லோ?...
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
19-செப்-201905:26:37 IST Report Abuse
 Muruga Vel பேசின் பிரிட்ஜ் ஸ்டேஷன் தாண்டி வடக்கே செல்லும் ரெயில்களில் தமிழர்கள் இந்தி தெரியாமல் அபிநயம் பிடிப்பதை பார்த்தால் பரிதாபமா இருக்கும் …. அமெரிக்காவிலேயே ஸ்பானிஷ் சகஜமாக மாணவர்கள் பயில்கிறார்கள் ..
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
19-செப்-201905:25:06 IST Report Abuse
G.Prabakaran அமித்ஷா அவர்கள் இன்று தன்னிலை விளக்கம் அளித்த பிறகு தினமணி பத்திரிகையில் வெளியாகி உள்ள தலையங்கத்தை அனைவரும் அவசியம் படிக்க வேண்டும். அப்போது 1937 இல் ஏன் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் ஏன் ஹிந்தி படிக்க சொன்னார் பின்னர் அவரே ஏன் 1964 இல் லால்பஹதூர் சாஸ்திரி அவர்கள் ஹிந்தியை கட்டயாமாக்கிய போது எதிர்க்க நேர்ந்ததற்கு கொடுத்த விளக்கமும் சொல்லப்பட்டுள்ளது நான் எப்போதும் விரும்பி படிப்பது தினமணியின் நடுநிலை பிறழாத தலையங்கங்கள். தலையங்கம் என்றால் அது தினமணியில் வெளிவரும் தலையங்கம் தான் சிறந்ததாக என்றும் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X