மே.வங்கத்தில் அமித்ஷா,ஜே.பி.நட்டா சுற்றுப்பயணம்

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement

கோல்கட்டா: பா.ஜ., தலைவர் அமித்ஷா மற்றும் செயல் தலைவர் ஜே.பி.,நட்டா ஆகியோர் மே.வங்க மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற் கொள்ள உள்ளனர்.






இது குறித்து கூறப்படுவதாவது: காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்தசிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆக. 5 ம் தேதி ரத்து செய்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.





இதனையடுத்து காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புஅந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு கூட்டம் நடத்தி விளக்கம் அளிக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் மே.வங்க மாநிலத்தில் வரும் 27 ம் தேதி ஜே.பி.,நட்டா விளக்கம் அளித்து பேச உள்ளார்.

வரும் அக்., 1 ம் தேதி மே.வங்க மாநிலத்தில் துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்து கொள்ள உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-செப்-201910:00:31 IST Report Abuse
பச்சையப்பன் நட்டு குட்டூ என்று எவர் சென்றாலும் எங்கள் தீதியை அசைக்க முடியாது!!. மே.வங்கத்தில் தாமரை மலராது , கருகித்தான் போகும். வங்காளிகள் மரத் தமிழனை போலவே புத்திசாலிகள்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-செப்-201922:38:15 IST Report Abuse
Nallavan Nallavan மோதியை தீதி சந்தித்ததற்கும், அதையடுத்து இவர்கள் மேற்கு வங்கம் புகுவதற்கும் தொடர்பு இல்லை ..... இல்லை ...... இல்லை ......
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-செப்-201919:05:14 IST Report Abuse
Lion Drsekar இன்றைக்கு ஒரு மாநிலம் என்பது ஒரு குடும்ப சொத்தாகிவிட்டதால் , அந்த குறுநில மன்னர்களின் அருட்பாவை இல்லாமல் யாரும் அங்கு எதுவுமே செய்யமுடியாத... ஏன் கால்கூட வைக்க முடியாத அளவுக்கு சென்று விட்டது, அப்படி இருக்க தேர்தல், ஆட்சி , இவைகள் எல்லாம் மக்களுக்கு எந்த விதத்தில் பயனுள்ளதாக இருக்கும், வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X