சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை:ரூ.29 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பிடிபட்டது

Added : செப் 18, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 சென்னை: ரூ.29 லட்சம், மதிப்பு, கடத்தல், தங்கம், பிடிபட்டது

சென்னை:மலேசியாவில் இருந்து வந்த விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. விமானநிலையம் மற்றும் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணியிடமிருந்து ரூ. 29 லட்சம் மதிப்பு தங்கம் பிடிபட்டது. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
18-செப்-201919:12:32 IST Report Abuse
சுந்தரம் காலையிலிருந்து மாலைக்குள் மூணு லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் அபேஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X