அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்தி திணிப்பு போராட்டம் : தி.மு.க.,ஒத்திவைப்பு

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (60)
Share
Advertisement

சென்னை: அமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்துக்கு எதிராக தி.மு.க ., அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.latest tamil newsகடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தி தின விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா ஒரே நாடு ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என கூறினார். இதை எதிர்த்து வரும் 20 ம் தேதி தி.மு.க., போராட்டம் நடத்தும் என தலைவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்


latest tamil newsஇந்நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். .கவர்னரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: கவர்னரின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்தேன். வரும் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவது குறித்து கேட்டறிந்தார்.

அமித்ஷாவின் கருத்து தமிழகத்தில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. நான் மத்திய அரசின் பிரதிநியாக இருக்க கூடியவர் மத்திய அரசு எந்த வகையிலும் தமிழகத்தில் இந்தியை திணிக்காது என கவர்னர் உறுதி அளித்து உள்ளார். கவர்னர் அளித்த உறுதி மொழியை அடுத்து வரும் 20 ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கபடுகிறது.எந்த நிலையிலும் இந்தி திணிக்கப்பட்டால் தி.மு.க., என்றும் எதிர்க்கும் . இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக மத்திய அமைச்சர் அமித்ஷா , இந்தி குறித்து ஊடகங்களில் தான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopal - Nalla Oor,யூ.எஸ்.ஏ
19-செப்-201900:35:17 IST Report Abuse
Gopal After seeing P Chidambaram 's fate and with the Swiss Bank's list in Modi's hand he started to lie low.
Rate this:
Share this comment
Cancel
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
19-செப்-201900:17:30 IST Report Abuse
orange mittai இஷ்டப்பட்டவன் படிச்சிட்டு போறான் விடுங்கய்யா இத...
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
18-செப்-201923:03:14 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு உண்மையான தமிழனா சூச இருந்தான்னா எந்த பள்ளியிலும் ஹிந்தி கற்பிக்கப்பட கூடாது.உருதுவும்தான். ஆனா இவன்தான் தெலுங்குகாரனாம்... சும்மா தமிழன நல்லா ஏமாத்துறான் சூசை.. இதுக்கு கூஜா தூக்க நிறைய அங்க்கில்ஸ் இங்க இருக்கானுங்க.. வீரனா இருந்தா சன் ஷைன் பள்ளியில் ஹிந்தி கற்பிக்கபடமாட்டதுண்ணு சொல்ல சொல்லுங்க பாக்கலாம்.. வெட்கம் கெட்ட பசங்க.. ஹிந்தி பிரைவெட்டா படிச்சா தமிழ் அழியாதா..கொஞ்சமாவது மூளைக்கு வேலை குடுங்கடா தீவட்டி பசங்களா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X