நவ., 16-ல் இலங்கை அதிபர் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Updated : செப் 19, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
இலங்கை, அதிபர் தேர்தல்,

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்டை நாடான, இலங்கை அதிபராக உள்ள, சிறிசேனவின், ஐந்தாண்டு பதவிக் காலம், அடுத்தாண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடவடிக்கைகள் குறித்து, இலங்கை தேர்தல் ஆணைய தலைவர், மஹிந்தா தேசப்ரியா, கூறியதாவது: இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், நவம்பர்,16ல் துவங்குகிறது. வேட்பு மனுதாக்கல் அக்,7-ம் தேதி துவங்குகிறது.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது




Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
19-செப்-201902:19:20 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட அத்தனைபேரையும் தேர்தலுக்கு முன்னால் தூக்கில் போட்டால், சிறிசேனா அரசு மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. இல்லையேல் ராஜபக்சே வர வாய்ப்பு உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X