பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ்டூ பொது தேர்வில் பாடங்கள் குறைப்பு

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (8)
Advertisement

சென்னை: 11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.





இது குறித்த அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்து இருப்பதாவது: 11மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு இனி வரும் காலங்களில் 500 மார்க்குகள் மட்டுமே தேர்வு நடத்தப்படும். இந்த நடைமுறை 2020-2021 கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். தற்போது உள்ள 600 மார்க்குகள் முறையும் நடைமுறையில் இருக்கும். 500 மார்க்குகள் முறையும் நடைமுறையில் இருக்கும். இரு திட்டங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




அதாவது பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களையும், மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கணிதம் தவிர்த்து மற்ற பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். 6 பாடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் ஆகிய 2 படிப்பிலும் சேரலாம். இந்த நடைமுறை 2020-2021 கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - coimbatore,இந்தியா
19-செப்-201903:50:07 IST Report Abuse
Raj மருத்துவர்களுக்கு கணிதம் தேவையில்லையா ? "அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்". தமிழ்நாட்டுக்கு முதலீடு மட்டும் வேணும், நல்ல கல்வி கொடுக்க மாட்டோம், மைனர்கள் எல்லாம் படிக்காம பட்டம் வாங்கி வேலைக்கு வருவாங்க அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், சாதி வாரியாக. இந்த அநியாயத்தை கேட்ப்பாரில்லையா ? இந்த லட்சணத்தில் வெளிநாடு போய் ஆய்வு செய்கிறார்களாம், தரத்தை உயர்த்தவா தாழ்த்தவா என்று புரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
18-செப்-201922:21:18 IST Report Abuse
svs அறிவிருக்கா என்று கேட்க கூடாது .....அப்படி கேட்பவர் தமிழ் விரோதி .....இந்தியாவே எழுதினாலும் போட்டி தேர்வு வேண்டாம் என்று போராடிய மாநிலம் ....படிப்பு இலவசம் ..அதோடு டிகிரி இலவசம் ....வேண்டாம் என்பவர்கள் CBSE செல்லலாம் ....CBSE பள்ளி நடத்துவது திராவிடர் அரசியல்வாதி ....அதோடு இப்போது உலக அளவில் Cambridge , ICSE பள்ளி சென்னையில் நடத்துகிறார்கள்........பெரியார் மண் இது , பரிணாம வளர்ச்சி ......
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
18-செப்-201922:16:38 IST Report Abuse
J.Isaac மாணவர்களை பார்த்தால் கல்வி அமைச்சருக்கு அவ்வளவு ஏளனமா போச்சு . இந்த அரசு என்றைக்கு காலி ஆகுதோ அன்று தான் தமிழ் நாட்டுக்கு விமோசனம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X