சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எல்லை தாண்டி மீன்பிடிப்பு:புதுக்கோட்டை மீனவர்கள் ஐந்து பேர் கைது

Added : செப் 18, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் ஜெதாபட்டிணத்தில் இருந்து விசைபடகில் ஐந்துபேர் மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து ஐந்து மீனவர்களை கைது செய்து, அவர்களது படகையும் பறித்தனர். கைதானவர்களை விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பின் மீனவர்கள் யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-செப்-201907:50:50 IST Report Abuse
ஆப்பு என்னுடைய 20 வருட தினமலர் வாசிப்பில் இதுவரை ஒரு சிங்களவனோ, பாகிஸ்தானியோ, அரேபியனோ இங்கே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கேள்விப்பட்டதில்லை.
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
19-செப்-201911:31:55 IST Report Abuse
சுந்தரம் துக்ளக் பத்திரிகையில் முன்பு ஒரு கட்டுரை வெளியானது. அதில் தமிழ் நாட்டு மீனவர்கள் தெரிந்தே இலங்கை கடல் பகுதிக்கு எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்கிறோம் என்று கூறிய பேட்டியும் வெளியாகி இருக்கிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X