ஜாகிர் நாயக்குக்கு எதிராக பிடிவாரன்ட்

Added : செப் 18, 2019 | கருத்துகள் (14)
Advertisement

மும்பை : சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர், ஜாகிர் நாயக், தற்போது ஆசிய நாடான மலேசியாவில் உள்ளார். கடந்த, 2016ல் தொடரப்பட்ட, 196 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் ஆஜராகாததால், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம், அவருக்கு எதிராக மீண்டும் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
19-செப்-201912:28:54 IST Report Abuse
chander அமித்ஷாவுக்கும் இவருக்கும் குணத்தில் வித்தியாசம் ஒன்றும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-செப்-201911:25:32 IST Report Abuse
Lion Drsekar அவன் அங்கு முக்கிய பிரமுகரான இருக்கிறான் அந்த ஊரில் இருப்பவர்களே அவனிடம் நெருங்க முடியாத அளவுக்கு பாதிப்பாக இருக்கும்போது..இது போன்ற செய்திகள் வெளிவருவதால் மிச்சம் வரப்போவதே இல்லைஎந்த மாற்றமும்
Rate this:
Share this comment
Cancel
JSS - Nassau,பெர்முடா
19-செப்-201911:06:15 IST Report Abuse
JSS கூலிப்படையை அனுப்பி அங்கேயே தீர்த்து கட்டுங்கள். அங்கேயே கூட கிடைப்பார்கள் கூலிப்படையினர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X