'மாநிலத்தின் பெயர் மாற்றம் பற்றி பிரதமர் மோடியுடன் ஆலோசித்தேன்'

Added : செப் 18, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி,''மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்வது பற்றி பிரதமர் மோடியுடன் ஆலோசித்தேன்'' என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.வுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை கூறி வருகிறார். இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது பா.ஜ.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை
'மாநிலத்தின் பெயர் மாற்றம் பற்றி  பிரதமர் மோடியுடன் ஆலோசித்தேன்'

புதுடில்லி,''மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்வது பற்றி பிரதமர் மோடியுடன் ஆலோசித்தேன்'' என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.வுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை கூறி வருகிறார். இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது பா.ஜ.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைப்பதிலும் முக்கிய பங்காற்றினார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்திலும் பா.ஜ. மற்றும் மோடிக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவதுமுறையாக பிரதமராக பதவியேற்ற மோடியை மம்தாவை தவிர மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் டில்லிக்கு வந்து சந்தித்துப் பேசினர்.இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க
முதல்வர் மம்தா நேரம் கேட்டிருந்தார். அதன்படி டில்லியில் மோடியை
அவரது அலுவலகத்தில் மம்தா நேற்று சந்தித்தார்.
பூங்கொத்து கொடுத்து மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த
மம்தா குர்தா மற்றும் பெங்காலி இனிப்புக்களை
தொடர்ச்சி ௫ம் பக்கம்

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
19-செப்-201917:01:10 IST Report Abuse
 Muruga Vel பக்கத்தில் பங்களாதேஷ் ..இந்த மாநிலத்துக்கும் பங்களா என்று பெயர் வைத்தால் ...பேசாம கிழக்கு மேற்கு ரெண்டு வங்கத்தையும் இணைத்தால் அம்மணிக்கு நல்லது
Rate this:
Cancel
anand - Chennai,இந்தியா
19-செப்-201909:06:13 IST Report Abuse
anand இத்தனை பயத்தை வைத்து கொண்டு தான் வெளியில் சவடால் விடுகிறீர்களோ?
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
19-செப்-201905:48:40 IST Report Abuse
 Muruga Vel நிருபரும் கட் அண்ட் பேஸ்டுக்கு அடிமை போல இருக்கு ..கடைசி வரி படியுங்க .. ஒருவேளை மப்புல எழுதினாரோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X