அரசியல் செய்தி

தமிழ்நாடு

புளகாங்கிதம் அடையும் அமித்ஷா: அழகிரி கோபம்

Added : செப் 18, 2019 | கருத்துகள் (26)
Advertisement
புளகாங்கிதம் அடையும் அமித்ஷா: அழகிரி கோபம்

சென்னை, 'காஷ்மீர் மாநிலத்தை மயான பூமியாக மாற்றியதில் அமித்ஷா புளகாங்கிதம் அடைகிறார்' என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:சமீப காலமாக நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு உலை வைக்கிற வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி வருகிறார். நாட்டின் ஆட்சிமொழி ஹிந்தி என பேசி ஹிந்தி பேசாத மக்களிடம் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார்.அவரது நோக்கம் நிறைவேறுகிறதோ இல்லையோ ஹிந்தி பேசும் மக்களிடம் மொழியின் அடிப்படையில் பா.ஜ.வுக்கு ஆதரவு திரட்ட முயற்சிக்கிறார்.'காஷ்மீரில் 43 நாட்களாக துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை' என அமித் ஷா பெருமிதம் அடைகிறார். ஆனால் 45 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்து வைத்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தையே மயான பூமியாக மாற்றியதில் அமித் ஷா புளகாங்கிதம் அடைகிறார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-செப்-201917:08:21 IST Report Abuse
Lion Drsekar இவர்கள் அவர்களோடு தோளோடு தோள் சேர்த்துக்கொண்டு , போர்க்களமாக வைத்திருந்தார்கள் தற்போது அமைதியாக இருக்கிறது, இவர்களுக்கு நாடு அமைதியாக இருந்தாலே பிடிக்காதே பாவம், எங்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவைகள் நடந்து கொண்டு இருந்தால்தான் இவர்களுக்கு ஒரு நாடாக இருக்கும், இவர்களும் மாறமாட்டார்கள். வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
19-செப்-201916:22:55 IST Report Abuse
Endrum Indian காஷ்மீர் மாநிலத்தை மயான பூமியாக மாற்றியதில்? இந்த காங்கிரஸ் அடிமைகள் இருக்கின்றதே சோனியா கொட்டாவி விட்டால் கூட என்ன அழகாக கொட்டாவி விடுகின்றார்கள் என்று ஆகா ஓகோ கரம் செய்து கைதட்டுவார்கள் அதைப்போல இந்த வார்த்தை இருக்கின்றது??? மயான பூமி என்றால் ஒரே அர்த்தம் இறந்தவர்கள் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும் இடம் அப்போ காஷ்மீர் அப்படியா உனக்குத்தெரிகின்றது????அப்போ இனிமேல் உன் பெயர் அசிங்கமலை என்று பெயர் மாற்றம் செய்யப்படுகின்றது
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
19-செப்-201915:55:47 IST Report Abuse
Baskar இவருக்கு தலைவர் பதவியே லாயக்கில்லாதவன்.இவர் மற்றவர்களை குறை சொல்ல தான் லாயக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X