பொது செய்தி

இந்தியா

எல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (19)
Advertisement

புதுடில்லி: 'டிவி' பெட்டி தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வந்த, 5 சதவீத இறக்குமதி வரியை, மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, எல்.இ.டி., மற்றும் எல்.சி.டி., டிவிக்களின் விலை, கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.






டிவி பெட்டிகள் தயாரிப்புக்கு தேவையான சில மூலப்பொருட்களை, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பொருத்திய பின், உள் நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 'ஓபன் செல் பேனல்' எனப்படும் உதிரி பாகம், முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, டிவியின் விலையில், பாதி விலை கொண்டது.





இந்நிலையில், 15 இன்ச் அளவுக்கு மேற்பட்ட, எல்.இ.டி., மற்றும் எல்.சி.டி., டிவிக்களுக்கான 'ஓபன் செல் பேனல்' உட்பட, டிவி தயாரிப்புக்கு பயன்படும் சில மூலப்பொருட்களின் இறக்குமதி வரியை, மத்திய நிதி அமைச்சகம், நேற்று ரத்து செய்தது. இதனால், எல்.இ.டி., மற்றும் எல்.சி.டி., 'டிவி'க்களின் விலை, கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
19-செப்-201911:20:35 IST Report Abuse
pattikkaattaan ஐயா கனவான்களே .. ஒரு தாழ்மையான வேண்டுகோள் .. சென்ற ஆட்சியில் ஒரு தீயவர் கொண்டுவந்த கஸ்டம்ஸ் 36% வரியால், வளைகுடா நாடுகளில் இருப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் .. அதை நீக்கினால் உங்களை அனைவரும் நன்றி கூறுவார்கள் ..
Rate this:
Share this comment
Cancel
Raj - coimbatore,இந்தியா
19-செப்-201910:29:50 IST Report Abuse
Raj அம்பானியின் jio திட்டம் வெற்றி பெற மோடி அரசின் சிறு காணிக்கை.
Rate this:
Share this comment
Cancel
Raj - coimbatore,இந்தியா
19-செப்-201910:07:31 IST Report Abuse
Raj 5 ஆம் வகுப்பு , 8 ஆம் வகுப்பு தேர்வுக்கு மிக உபயோகமான விஷயம். எல்லோரும் படிக்காம bigboss , மானாட மயிலாட பார்க்க அரசு உதவி.
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
19-செப்-201911:50:32 IST Report Abuse
THENNAVANஇல்லைனாலும் போங்க பாஸ் போய்,யாராவது கேனயன் இருந்த கடலை போடுங்க....
Rate this:
Share this comment
Raj - coimbatore,இந்தியா
19-செப்-201912:57:38 IST Report Abuse
Rajஅதுக்கு கூட இப்போ யாருக்கும் நேரம் இல்லை...பிள்ளைங்களை படிக்க வெச்சா சீரியல் பாக்க நேரம் இருக்காது...பெற்றோர்களுக்கு. சீரியல் பாத்து மன உளைச்சல் வருவது இல்லையா ? பிள்ளைங்க தேர்வு எழுதினா மன உளைச்சல் வருமாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X