பொது செய்தி

இந்தியா

புதிய தவளை கண்டுபிடிப்பு

Added : செப் 19, 2019 | கருத்துகள் (11)
Advertisement
புதிய தவளை கண்டுபிடிப்பு

ராஞ்சி: ஜார்க்கண்டின், சோடா நகர் பகுதியில், மண்ணில் துளைபோட்டு, வசிக்கும் புதிய வகை தவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தவளைக்கு, தெற்கு பீகார் பகுதியை ஆண்ட மகத வம்சத்தின் பெயரை ஆய்வாளர்கள் சூட்டியுள்ளனர். தெற்காசிய நாடுகளில் இந்த வகை தவளைகள் அதிகம் தென்படுவதாகவும், இந்தியாவில் காணப்படுவது இதுவே முதல் முறை எனவும் வன உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் புகைப்படம் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-செப்-201914:50:00 IST Report Abuse
Nallavan Nallavan பேரு தாண்டவக்கோனா ?? எப்பவும் கிணத்துலதான் வசிக்குமா ?? அப்போ நான் நினைச்சது கரெக்ட் .........
Rate this:
Share this comment
Cancel
ELLAPPARAJ - coimbatore,இந்தியா
19-செப்-201913:26:10 IST Report Abuse
ELLAPPARAJ இது பழைய தவளை. நான் சிறுவயதில் எங்கள் ஊர் ஓடை மணலில் விளையாடிய போதே இதை நிறைய பார்த்துள்ளேன். இப்பொழுது என் வயது நாற்பது.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-செப்-201915:03:13 IST Report Abuse
Nallavan Nallavanமண்ணில் துளை போட்டு வசிக்கும் தவளைகளை மணலில் எப்படிப் பார்த்தீர்கள் ??...
Rate this:
Share this comment
ELLAPPARAJ - coimbatore,இந்தியா
20-செப்-201911:15:03 IST Report Abuse
ELLAPPARAJமணலிலும் துளை போட்டு ஆழத்தில்தான் இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
19-செப்-201912:32:39 IST Report Abuse
த.இராஜகுமார் நம்ம எச் ராஜா மாதிரியே இருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X