பொது செய்தி

தமிழ்நாடு

பண்டிகை பணம் ரூ.10 ஆயிரம்

Added : செப் 19, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: அரசு ஊழியர்களுக்கான, பண்டிகை முன்பணத்தை, தமிழக அரசு, 5,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் என, அனைவருக்கும் பண்டிகை முன்பணத்தை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. வட்டி இல்லாத கடனாக வழங்கப்படும் பணம், சம்பளத்தில், மாதம், 1,000 ரூபாய் வீதம்,
பண்டிகை பணம் ரூ.10 ஆயிரம்

சென்னை: அரசு ஊழியர்களுக்கான, பண்டிகை முன்பணத்தை, தமிழக அரசு, 5,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.

மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் என, அனைவருக்கும் பண்டிகை முன்பணத்தை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. வட்டி இல்லாத கடனாக வழங்கப்படும் பணம், சம்பளத்தில், மாதம், 1,000 ரூபாய் வீதம், பிடிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-செப்-201917:30:04 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) இது லஞ்சம் வாங்காதவர்களுக்கு மட்டும் கொடுக்கவும்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
19-செப்-201913:12:10 IST Report Abuse
சீனி 50,000க்குள் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இந்த சலுகை கொடுத்தா போதும். வரிப்பணத்தை எடுத்து, பல லட்சம் ஊழியர்களுக்கு வட்டியில்லாம 10,000 கொடுத்தால் அரசாங்கம் எப்படி மக்கள் வளர்ச்சிக்கு உதவ முடியும் ? ஏழை விவசாயிகளுக்கு உதவினால்தான் பொருளாதாம் மேம்படும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
19-செப்-201908:19:27 IST Report Abuse
RajanRajan பார்த்துப்பா குருவா இந்த சாக்குல அவனவன் லஞ்ச தொகையை இங்கே சேர்த்து ஏத்திக்ர போகிறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X