சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.53 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

Added : செப் 19, 2019 | கருத்துகள் (6)
Advertisement
ரூ.53 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

திருச்சி: துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. விமான நிலையத்தில், திருவாரூரை சேர்ந்த முகமது சுலைமான் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரிடம் இருந்து 6.98 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதே விமானத்தில் பயணித்த திருச்சியை சேர்ந்த பஷீர் அகமதுவிடம் நடந்த சோதனையில் ரூ.46..85 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடம் இருந்தும் 1.433 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்த மதிப்பு ரூ.53.83 லட்சம் ஆகும். பஷீர் அகமதுவை கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா
19-செப்-201915:28:40 IST Report Abuse
HSR தலைப்பை பார்த்தவுடன் தெரியும் இவனுகதான் என்று. எப்படி நேர்மைக்கு இதுகளுக்கும் தூரம்
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
19-செப்-201912:14:49 IST Report Abuse
சுந்தரம் திருவாரூரை சேர்ந்த முகமது சுலைமான் எப்படி தப்பினார்?
Rate this:
Share this comment
19-செப்-201915:11:23 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்திருவாருரில் இருந்து திருட்டு ரயிலேறி வந்தவரின் பெயரை சொல்லி இருப்பாரோ....
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
19-செப்-201912:05:38 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan சொன்னால் கோபம் வரும் . விமானத்தில் தங்கம் கடத்துபவன் எல்லாம் ஒரே மதத்தை சேர்ந்தவனாக இருக்கிறான்
Rate this:
Share this comment
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
19-செப்-201913:43:48 IST Report Abuse
NewIndia_DigitalIndiaஇவர்கள் அம்பு தான், எய்தவர்கள் whole sale மார்வாடிகள் தான். இவர்கள் தான் கொடுத்து அனுப்பி இந்தியாவில் வாங்கி கொள்வார்கள். டிக்கெட் இலவசம் என்பதால் கூலி வேலைக்கு போய் வேலை இல்லாமல் நாடு திரும்புவர்கள் இதற்கு பலியாவார்கள். எல்லா மதத்தினரும் செய்வார்கள் ஆனால் முஸ்லீம்கள் தான் சிக்குவார்கள் காரணம் குற்ற உணர்வு...
Rate this:
Share this comment
MANI DELHI - Delhi,இந்தியா
19-செப்-201915:38:09 IST Report Abuse
MANI DELHIஏன் இந்தியாவில் கூலி வேலை செய்தால் கேவலமா? நீங்கள் சொன்னபடி மார்வாடியே கொடுத்தாலும் இவர்களது பெட்ரோல் இப்படியெல்லாம் செய்து சம்பாதிக்க சொன்னார்களா? ஒழுக்கம் எந்த மதத்தினருக்கும் ஒன்று தான். என்ன நடக்கும் என்ற திமிரில் செய்தால் இப்படி தான். உடனே வறுமை பிரச்னை என்றெல்லாம் சொன்னால் அது சப்பைக்கட்டு தான். அப்படிப்பார்த்தால் காசு கொடுத்து கல்லெறிவது ஒரு பிழைப்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.. தவறு யாரு செய்தாலும் தவறே.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X