டிரம்ப்பை இரண்டு முறை சந்திக்கும் மோடி

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
Modi, Trump,India, PM, Prime minister, US, டிரம்ப், மோடி, அமெரிக்கா, சந்திப்பு, இந்தியா

வாஷிங்டன்: அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை இரண்டு முறை சந்திக்க உள்ளார்.

பிரதமராக இரண்டாவது முறை மோடி பதவியேற்ற பின்னர், இரண்டு முறை டிரம்ப் - மோடி இடையிலான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஜப்பானில் நடந்த ஜி20 மாநாட்டின் போதும், பிரான்சில் நடந்த ஜி 7 கூட்டத்திலும் இருவரும் சந்தித்து கொண்டனர்.

இந்நிலையில், வரும் சனிக்கிழமை பிரதமர் மோடி, அமெரிக்கா செல்கிறார். அப்போது, ஹூஸ்டன் நகரில் நடக்கும் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்க உள்ளார். இதன் பிறகு, ஐ.நா., பொது கூட்டத்தில் அதிபர் டிரம்ப்பும், மோடியும் உரையாற்ற உள்ளனர். அந்த நேரத்தில் இருவரும் சந்திக்க உள்ளனர்.


latest tamil news


இது இந்தியா அமெரிக்கா இடையிலான உறவின் தன்மையை வெளிப்படுத்துவதாக, அமெரிக்காவிற்கான இந்திய தூதர் சிறிங்களா கூறியுள்ளார். மேலும் அவர், இந்த நூற்றாண்டில், இரு நாடுகளுக்கு இடையிலான பிராந்திய ஒத்துழைப்பு, இரு நாட்டு உறவில் முக்கிய பங்காற்றுகிறது எனவும் கூறியுள்ளார்

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
19-செப்-201917:00:39 IST Report Abuse
தமிழர்நீதி அமெரிக்காண்ணா சும்மாவா . ஆதாயம் இல்லாமல் ஆற்றில் இறங்கமாட்டார்கள் அமெரிக்கர்கள் . மோடி என்ற புகழ் விரும்பி , அவருக்கு குல்லாபோட்டு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகவும் 2000 பொருள்களுக்கு வாரிபோட்டுள்ளது போல ,கட்டிப்பிடித்து ஆப்படிப்பார் ட்ரம்ப் . மோடி ஹீ ஹீ ஹீ என்று ஆப்பை வாங்கிகிட்டு இந்தியாவந்து மேடையில் வளர்ச்சி பேசுவார் . இந்தமுறை எங்கு எத்தனை ஆப்பு அமெரிக்கர்களிடம் வாங்கிவரப்போறாரோ .
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
20-செப்-201906:25:22 IST Report Abuse
Sathya Dhara திரு தமிழர் நீதி அவர்களே....உங்கள் பெயருக்கும் கருத்தின் தன்மைக்கும் சிறிதும் தொடர்பே இல்லை. பாவம். தமிழ்நாட்டின் விஷக்கிருமிகள் உங்களையும் பாதித்துள்ளது....
Rate this:
Cancel
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
19-செப்-201914:48:58 IST Report Abuse
Kumar அப்போ இரண்டு முறை கட்டி புடி வைத்தியமா. தாங்காது சாமி
Rate this:
Cancel
Naren - Chennai,இந்தியா
19-செப்-201913:14:37 IST Report Abuse
Naren தலைப்பை மாற்றுங்கள் மோடியை இரண்டு முறை சந்திக்கும் டிரம்ப் என. ஏனெனில் டிரம்புக்கு அவர் நாடு முக்கியம் அதன் வளர்ச்சி முக்கியம் அதற்கு மற்ற நாடுகளோடு வர்த்தகம் மிக அவசியம் என நன்றாக உணர்ந்தவர்.
Rate this:
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
19-செப்-201914:52:13 IST Report Abuse
Kumarஇந்திய பொருளாதாரம் கிழிந்து தொங்குது. நேற்று சென்ஸேஸ் 700 புள்ளி அடி. இன்று 400 புள்ளி அடி. சூப்பர், இந்திய முன்னைருது. பார்த்து முட்டு கொடு தம்பி, ஏலும்பு முறிந்திராம....
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
20-செப்-201906:22:59 IST Report Abuse
Sathya Dhara உங்களுக்கு கிழிந்து போன சரக்கு சிரஸினுள் உள்ளது. அதுதான் எல்லாம் உங்களுக்கு கிழிந்து கிழிந்து தெரிகிறது. விரைவில் உங்கள் தலைக்குள் மருத்துவம் செய்துகொள்ளுங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X