சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

40 நாட்களுக்கு கெடாத பால்!

Added : செப் 19, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
 40 நாட்களுக்கு கெடாத பால்!

போர்ட்டோ ரிக்கோவை சேர்ந்த பால் நிறுவனமான, டிரேஸ் மொன்ஜிடாஸ், ஒரு புதிய பால் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.

இதன்படி பாலை பதப்படுத்தினால், 40 நாட்கள் வரை மாட்டுப்பால் கெடுவதில்லை.வழக்கமான முறையில், இரண்டு வாரங்கள் வரை தான் பால் கெடாமல் இருக்கும். போர்ட்டோ ரிக்கோ விஞ்ஞானிகள், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிலிருந்து பெற்ற ஆலோசனைகளை கலந்து பயன்படுத்தியுள்ளனர்.

இந்த முறையில், பால், திடீரென அதிக அழுத்தத்திற்கும் வெப்பத்திற்கும் உட்படுத்தப்படுகிறது. இதனால், பாலில் உள்ள கிருமிகள் கொல்லப்படுகின்றன. அதே சமயம் பாலின் சத்துக்களும், சுவையும் பாதிக்கப்படுவதில்லை. 'மில்லி செகண்ட் மெத்தெட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தால், போர்ட்டோ ரிக்கோ, பெருமளவுக்கு பாலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
21-செப்-201915:13:41 IST Report Abuse
TAMILAN எப்படி எல்லாம் மக்களை வைத்து சோதித்து பார்க்கின்றார்கள் ? பிறகு வரப்போகும் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து வைத்திருப்பார்கள். விபரம் மரியாதை மக்கள் பாவம். சாப்பிட்டுவிட்டு அவதியும் பட்டு சம்பாதித்த பணத்தியும் செலவழித்து..... நம்ம சந்ததிகளை எப்படி காப்பாற்றப்போகின்றோம்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-செப்-201916:56:43 IST Report Abuse
Endrum Indian இப்போ வர்ற பாலே பால் தானா என்று சந்தேகமாக இருக்கின்றது???இது பாலே அல்ல பால் என்றால் கெடவேண்டும் அப்போ தான் அது, பால் தயிர் என்றால் அது புளிப்பு ஏறவேண்டும் அப்போ தான் அது தயிர். இவர்கள் கொண்டு வரும் பாலை குடித்து பிறகு கான்செர் முதல் நுரையீரல் வியாதி வந்து அதற்கு இவர்களே மருந்து தயாரித்து அதையும் வியாபாரம் செய்வார்கள், இது வழக்கமாக அமெரிக்காவின் கண்டுபிடிப்பகத்தானிருக்கும் ஏனென்றால் அவர்களுக்கு மட்டும் தான் -புதிய முறை -பிறகு வியாதி- பிறகு அதற்கு- மருந்து என்று கண்டு பிடிக்கும் தொழில் நுட்பம் கை வந்த கலையாயிற்றே
Rate this:
Cancel
Thanga Rajan - Adelaide,ஆஸ்திரேலியா
20-செப்-201905:24:32 IST Report Abuse
Thanga Rajan UHT (Ultra High Temperature) pasturised milk lasts for a long time until you it. Processed by heating milk at 140 degrees C for two minutes and packed aseptically. Does not need refrigeration until ed. These are available in shops for a long time for consumer use varies according to their need and circumstances
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X