26 pupils, two teachers killed in Liberia school fire: Presidency | லைபிரீய பள்ளியில் தீ: 26 பேர் பலி| Dinamalar

லைபிரீய பள்ளியில் தீ: 26 பேர் பலி

Added : செப் 19, 2019


மோன்ரோவியா: லைபிரீயா தலைநகர் மோன்ரோவியாவிற்கு அருகில் உள்ள பேவெஸ்வில்லே என்ற நகரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர்கள், நேற்று (செப்.,18) இரவு தூங்கி கொண்டிருந்த போது தீவிபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்கள் 10 முதல் 20 வயது வரை உள்ளவர்கள். சம்பவ இடத்திற்கு, அதிபர் ஜார்ஜ் வியா நேரில் சென்று பார்வையிட்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X