ஒரே மேடையில் சித்தராமைய்யா-எடியூரப்பா

Added : செப் 19, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

பெங்களூரு : பெங்களூருவில் நடந்த எஸ்சி- எஸ்டி பிரிவினருக்கான சலுகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தற்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வரும் காங்., தலைவருமான சித்தராமைய்யா ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மற்றொரு முன்னாள் முதல்வரான ஜெகதீஷ் ஷெட்டரும் கலந்து கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
19-செப்-201917:18:14 IST Report Abuse
ganapati sb நல்லதொரு அரசியல் நாகரிகம் தொடரட்டும்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
19-செப்-201915:42:53 IST Report Abuse
Endrum Indian அப்போ நாம் குமாரையும் கூப்பிட்டிருக்கலாமில்லே???பாவம் கொமாரு??
Rate this:
Cancel
அருண்நம்பி - Chennai,இந்தியா
19-செப்-201915:34:44 IST Report Abuse
அருண்நம்பி ஒரு குட்டையில் ஊறிய இரு மட்டைகள்... ஓன்று சேர்ந்து ஏற்றிய குத்துவிளக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X