சிதம்பரம் நீதிமன்ற காவல் அக்.,3 வரை நீட்டிப்பு

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement
ஐஎன்எக்ஸ், மீடியா மோசடி, சிதம்பரம், நீதிமன்ற காவல், chidambaram, arrest,

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் நீதிமன்ற காவல், அக்.,3 வரை நீட்டிக்கப்பட்டது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், கோர்ட் உத்தரவுப்படி, 14 நாள் நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைத்தனர். அவரது நீதிமன்ற காவல் இன்று(செப்., 19) முடிவடைந்தது.


latest tamil news




இதனையடுத்து, டில்லி சிபிஐ கோர்ட்டில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று, சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்., 3 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
19-செப்-201922:15:48 IST Report Abuse
bal சனியன் தொலைந்தது..ஆனால் அவர் வெளியில் வரும்போது மீண்டும் தமிழ் மக்கள் அவரை நிதி அமைச்சராக வெற்றி பெற செய்யும்....ஏனென்றால் தமிழ் மக்களுக்கு ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகள்தான் பிடிக்கும்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19-செப்-201922:08:08 IST Report Abuse
A.George Alphonse இப்போதெல்லாம் சிதம்பரம் நீதி மன்ற காவல் நீடிப்பு செய்திதான் வருகிறது.அவரின் கைது செய்ய தடை நீடிப்பு செய்தி காணாமல் போய்விட்டது.பாயில் படுப்பவன் ஒரு நாள் தரையில் படுக்கும் நிலை வரும் சிதம்பரம் கேசில் உண்மையாகிவிட்டது.
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
19-செப்-201922:04:06 IST Report Abuse
HSR இந்த தென்ட கேனை வந்து ஏதாவது உளறிட்டு அவனுக்கு அவனே கைதட்டி தம்ஸ் அப் போட்டுக்குவா.. காமெடி பீசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X