அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்: பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
அரசு பள்ளி, மாணவிகளுக்கு, ஸ்மார்ட் போன், பஞ்சாப், அமைச்சரவை, ஒப்புதல்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்திலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 11-ம்வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் காங். முதல்வராக அமிரீந்தர் சிங் உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் இளைஞர்களுக்கு மொபைல் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என காங். தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் பஞ்சாப் அமைச்சரவை கூட்டம் முதல்வர் அமிரீந்தர் சிங் தலைமையில் நடந்தது. இதில் நடப்பு நிதியாண்டில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி வரும் டிசம்பரில் முதற்கட்டமாக, இத்திட்டம் அமல்படுத்தப்படும். இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-201915:07:09 IST Report Abuse
Nepolian S ,வெளங்கிரும்.. எல்லாம் கெட்டு குட்டிச்சுவரா போயிடுவானுங்க...
Rate this:
Cancel
Prem -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-201912:06:55 IST Report Abuse
Prem Dont spoil childrens life. For your poor political atrocities ,u r making people to suffer ..
Rate this:
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
20-செப்-201909:02:09 IST Report Abuse
ரத்தினம் பாதுகாப்புக்காக சாதாரண போன் கொடுத்தா போதாதா?.( அதுவே தவறாக பயன்படுத்த வாய்ப்பு உண்டு) ஸ்மார்ட் போனா? மாணவிகள் கெட்டுப்போக மிக நல்ல வாய்ப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X