மத்திய அமைச்சருக்கு எதிராக கோஷம்: ஜாதவ்பூர் பல்கலை.யில் பதற்றம்

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (36)
Share
Advertisement
மத்திய அமைச்சருக்கு எதிராக கோஷம்: ஜாதவ்பூர் பல்கலை.யில் பதற்றம்

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலை.யில் செமினார் ஒன்றுக்கு ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிறப்பு விருந்தினராக உரையாற்ற மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ பல்கலை.க்கு வந்தார். அப்போது இடது சாரி மாணவர்கள் மற்றும் பல்வேறு மாணவர் சங்கத்தினர் சிலர் கும்பலாக கூடினர், மத்திய அமைச்சரை பல்கலை.க்குள் நுழைய விடாமல் தடுத்து , திரும்பி போ என கோஷமிட்டனர்.


latest tamil news


இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்படவே விஷயம் கவர்னர் ஜக்தீப் தங்கார் கவனத்திற்கு சென்றது. கவர்னர் பல்கலை.க்கு விரைந்து சென்று நிலைமை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Advertisement


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JIVAN - Cuddalore District,இந்தியா
20-செப்-201910:15:22 IST Report Abuse
JIVAN நரியின் ஆட்டம்
Rate this:
Cancel
krishna - chennai,இந்தியா
20-செப்-201910:07:28 IST Report Abuse
krishna மூர்க்க கூட்டம் எங்கே இருந்தாலும் வன்முறைதான்.இவர்களுக்கு தெரிந்தது குண்டு வைப்பது தேச விரோதம். நாட்டு பற்று என்பதே கிடையாது.அவர்கள் மதம் நாட்டை விட மேல். மிக கேவலமான எண்ணம். இவர்களுக்கு ஒரு நாடு பிரித்து கொடுத்த போது இந்த கூட்டம் எல்லாம் அங்கு அடித்து துரத்தி இருக்க வேண்டும். அப்படி செய்யாமல் இந்தியாவுக்கு இப்படிப்பட்ட விஷ கிருமிகளை விட்டு சென்றது காந்தி என்னும் ஆள்தான்.தேச தந்தை என்ற பெயர் வேறு.நம்மை கெடுத்ததே தேச தந்தைமற்றும் நேரு என்னும் விஷ ஜந்துக்கள்தான்.
Rate this:
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
20-செப்-201909:50:25 IST Report Abuse
JIVAN இந்த அமைச்சனுக்கு அங்கு என்ன வேலை, அது குள்ளநரி கூட்டம் நடத்துற நடத்துற நிகழ்ச்சி அரசியல் வியாதி ஏன் போக வேண்டும், மற்ற அமைப்புகள் நடத்தும் கூட்டத்துக்கு மற்ற அரசியவாதிகள் போனால் நரி சும்மா இருக்குமா.
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-செப்-201912:12:41 IST Report Abuse
Cheran Perumalகம்யூனிஸ்ட்கள் நடத்தும் கூட்டத்துக்கு குமாருக்கு என்ன வேலை? கம்யூனிஸ்ட் அரசியல் வியாதிகள் ஏன் போகிறார்கள்? கருத்து சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசும் கம்மிகள், பேசுவதற்கு வந்த ஒரு மனிதரை அடித்து விரட்டுவது அவர்களின் கொள்கை காலாவதி ஆனதை காட்டுகிறது. கொள்கையை விட்டுவிட்டு அராஜகத்தை கையிலெடுக்கும் கம்மிகளின் அரசியல் வாழ்வு அஸ்தமித்து வருகிறது. அதனால்தான் இப்படி கூச்சல் போடுகிறீர்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X