பொது செய்தி

இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் போலீஸ், அதிகாரிகள் என 8, 500 பேர் நியமனம்

Added : செப் 19, 2019
Advertisement
ஜம்மு-காஷ்மீர், போலீஸ், அதிகாரிகள் என 8, 500 பேர் நியமனம்

ஜம்மு:சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டவுடன் ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பழையபாதைகள் வழியே பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் சுடப்பட்டனர். இதில் இறந்தவர்களின் உடல்களை பாக்., ராணுவம் வெள்ளைக்கொடியுடன் ஏந்தி வந்து மீட்டனர். இந்திய ராணுவ உயர்அதிகாரிகள் எல்லைப் பகுதியை பார்த்துவிட்டு அவ்வப்போது ஆலோசனை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் மற்றும் அதிகாரிகள் எண்ணிக்கை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எஸ்.ஐ., ஏட்டுகள், போலீசார், பெண் போலீசார் மற்றும் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் என 8, 500 பேர் நியமனம் செய்ய உள்ளனர். இதற்காக தேர்வு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X