பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் பணியாளர்கள்

Added : செப் 19, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
 பருவமழை, எதிர்கொள்ள ,தயார் நிலை, பணியாளர்கள்

சென்னை: பருவமழையை எதிர்கொள்ள 35,476 பணியாளர்கள் தயார்நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: பருவ மழையை எதிர்கொள்ளும் சென்னையில் 176 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சமையல் செய்வற்கு தேவையான பொருட்கள் 4 சமையல் அறைகளில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மேலும் மோட்டார் பம்புகள், மர அறுவை இயந்திரங்கள் உள்ளிட்டவை தயாராக உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
19-செப்-201921:44:30 IST Report Abuse
chennai sivakumar Cleaning and set righting of Strom water drains?
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
19-செப்-201920:20:29 IST Report Abuse
RajanRajan இதெல்லாம் சரிதானப்பா முருவா. என்னாச்சு மழைநீரை சேமிக்கு வகையில் கட்டப்பட வேண்டிய அந்த தடுப்பணைகள்? இந்த தபா எத்தனை டி எம் சி தண்ணீரை கடலிலே கொண்டு கலக்கி கலாய்க்க போவுறானுங்களோ கடவுளே. வருசா வருஷம் பீலா வுடுறதுக்கு மட்டும் குறைச்சலே இல்லையப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X