நடிகர் நாகார்ஜூனா பண்ணை வீட்டில் எலும்புகூடு

Added : செப் 19, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
நடிகர் ,நாகார்ஜூனா,  பண்ணை வீட்டில், எலும்புகூடு

ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, தெலுங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டம், பாப்பிரெட்டிகுடா கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி, அங்கு பண்ணை வீட்டுகட்டியுள்ளார். சமீபத்தில் நிலத்தை விசாயத்திற்கு தயார்படுத்த தனது வேலையாட்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அப்போது நிலத்தில் உடல் சிதைந்து எலும்புகூடான நிலையில் சடலம் கிடந்துள்ளது. போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் 6 மாதங்களுக்கு முன் இறந்திருக்கலாம் எனவும் தற்கொலையா, கொலையா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
19-செப்-201922:46:23 IST Report Abuse
தமிழ் மைந்தன் நில சொந்தக்காரர் காங்கிரஸ் கம்பெனி ஆளு......தெரியுமா.....
Rate this:
Surya - chennei,இந்தியா
20-செப்-201913:44:24 IST Report Abuse
Suryaஓ அப்படியா.....???அப்போ அப்பு ரெடி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X