பொது செய்தி

தமிழ்நாடு

கி.மு., 600ம் ஆண்டிலேயே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்

Updated : செப் 20, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (38)
Advertisement
கி.மு., 600ம், எழுத்தறிவு, தமிழர்கள்

சென்னை: தமிழகத்தில் கி.மு. 600ம் ஆண்டிலேயே எழுதத் தெரிந்த நகர மக்கள் வாழ்ந்தனர் என்பது கீழடி அகழாய்வு சான்றுகளால் வெளிப்பட்டுள்ளது.

தமிழக அருங்காட்சியகங்கள் துறை சார்பில் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர காட்சிக்கூடம் அருங்காட்சியங்களுக்கான செயலி இசைக் கருவிகள் காட்சிக் கூடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடந்தது. தேர் மரச் சிற்பக்கூடம் நவீன ஓவியக் காட்சி கூடம் தொல்லியல் துறையின் மேம்படுத்தப்பட்ட இணையதளம் ஆகியவற்றை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் துவக்கி வைத்தார்.

தமிழக தொல்லியல் துறையின் 'கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்' என்ற நுாலையும் வெளியிட்டார். அமைச்சர் கூறுகையில் ''உலகத்தரம் வாய்ந்த பல்கலை கழகங்களுடன் இணைந்து சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு நடத்தப்படும். தமிழகத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒத்துழைப்புடன் இசைக்கருவி அருங்காட்சியகம் அமைக்கப்படும். தமிழக அருங்காட்சியகங்களின் தரம் உயர்த்தப்படும்'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
20-செப்-201919:13:12 IST Report Abuse
Nakkal Nadhamuni உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழன், உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ்.... ஆனால், நாங்கள் டுமீலர்கள் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன கன்னட ஈவேரா வழிவந்தவர்களைத்தான் டுமீலர்கள் என்று ஒத்துக்கொள்வோம்.... அவருக்கு முன்னால் வந்த கம்பர், அவ்வை, திருவள்ளுவர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், தொல்காப்பியர் போன்றவர்களை வந்தேறிகள் என்றுதான் அழைப்போம்... எங்கள் முக்கிய தமிழ் இலக்கியங்கள், வேலைக்காரி, ஓடிப்போனவள், நெஞ்சுக்கு நீதி, பராசக்தி சினிமா வசனங்களே... வால்க தமில், வலர்க தீயமுக சினிமா தமில்...
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
20-செப்-201916:27:50 IST Report Abuse
siriyaar now even any one come just walk on the street can see many tasmac bottles may be year 3000 people says tamilan was the worlds most drinker of alcohol of 21st century and leads to great tamil society and its culture.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
20-செப்-201912:40:53 IST Report Abuse
oce சிந்து கங்கை நதி கரைகளை ஆக்ரமித்த மங்கோலிய கூட்டம் அப்பகுதிகளில் வாழ்ந்த தமிழர் கூட்டத்தை தெற்கே விரட்டியதுடன் விந்திய மலை வரைக்கும் உள்ள பகுதியை ஆரிய வர்த்தா என்று பெயரிட்டு ஆக்ரமித்தனர். அப்படி தெற்கே வந்தவர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி சிவகங்கை கீழடியில் தங்கி வாழ்ந்திருக்கலாம்.
Rate this:
Share this comment
Balaji - Chennai,இந்தியா
20-செப்-201914:44:05 IST Report Abuse
Balajiசேரி இருக்கட்டும். லெமுரியா இருந்ததா இல்லையா? அங்கன தமிழன் இருந்தானா இல்லயா? அப்புடி அங்கன தமிழன் இருக்க சொல்லோ லெமுரியா முங்க சொல்லோ தமிழன் இன்னா பண்ணான்? வடக்கே வந்தானா இல்லே முங்கிட்டானா? கொஞ்சம் வெவரம் சொல்லுங்க பாப்போம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X