சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 19, 2019
Advertisement
 ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:ரயில்வேயை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதை கண்டித்து, எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்கத்தினர், விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.விருத்தாசலம் ரயில்வே சந்திப்பில் உள்ள முதன்மை பகுதி பொறியாளர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிளை செயலர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலர் ஈஸ்வரலால் ,ரயில்வே தனியார் மய முடிவை கண்டித்து பேசினார். ரயில்வே பணியாளர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X