சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாமியார் வேடமிட்டு கோவில்களில் கொள்ளை 

Added : செப் 19, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
நாகர்கோவில், சாமியார் போல் வேடமிட்டு கோவில்களில் கொள்ளையடித்த நபர் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வண்டாவிளை இசக்கியம்மன் மற்றும் கன்னக்குறிச்சி முத்தாரம்மன் கோவில்களில் கடந்த மாதம் தங்க நகைகள் குத்து விளக்கு ஆகியவை திருடு போனது.ராஜாக்கமங்கலம் போலீசார் நல்லுார் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் 30 உள்பட 18 19 வயதுடைய மூவரை
சாமியார் வேடமிட்டு கோவில்களில் கொள்ளை 

நாகர்கோவில், சாமியார் போல் வேடமிட்டு கோவில்களில் கொள்ளையடித்த நபர் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வண்டாவிளை இசக்கியம்மன் மற்றும் கன்னக்குறிச்சி முத்தாரம்மன் கோவில்களில் கடந்த மாதம் தங்க நகைகள் குத்து விளக்கு ஆகியவை திருடு போனது.ராஜாக்கமங்கலம் போலீசார் நல்லுார் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் 30 உள்பட 18 19 வயதுடைய மூவரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கோவில்களில் திருடிய 9 சவரன் நகைகள் மற்றும் 20 குத்து விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.பிடிபட்டவர்களில் செல்வகுமார் சாமியார் போல் வேடமிட்டு கோவில்களில் கொள்ளையடித்து வந்தது தெரிய வந்தது.கொள்ளையில் தொடர்புடைய மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
26-செப்-201914:05:18 IST Report Abuse
Kumar periyaar இவரு கிருஸ்துவரும் இல்லை முஸ்லிமும் யில்லை இவரு ஒரு ஹிந்து தான். ஏன் இவர்களை போன்றவர்களை ஹிந்து முன்னணி போன்ற கட்சிகள் கண்டுகொள்ள மறுக்கின்றனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X